பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்வகையில் ஜெர்மனியில் பலூச் ஆதரவாளர்கள் ’பாகிஸ்தான் எதிர்ப்பு, மோடி ஆதரவுகோஷம்’ எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். 
 
காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் சர்வதேசளவில் எடுத்துச்செல்ல முயற்சித்து வரும் நிலையில் ஜெர்மனியில் பலூச் ஆதரவாளர்கள் ’பாகிஸ்தான் எதிர்ப்பு, மோடி ஆதரவுகோஷம்’ எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை முழங்கிய அவர்கள், பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பாராட்டுதெரிவித்தனர். லைப் சிக்கில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்ட பலூச் ஆதரவாளர்கள், இந்திய தேசிய கொடியை ஏந்தி சென்றனர். 
 
டைம்ஸ் நவ்- சேனலுக்கு பலூச் ஆதரவாளர் ஹூரான் பலூச்பேசுகையில், “நாங்கள் பிரதமர் மோடிக்கு மரியாதை அளிக்கிறோம், நன்றிதெரிவிக்கிறோம். பாகிஸ்தான் போன்று இல்லாமல் எங்களை மனிதநேயத்துடன் நடத்துகின்றார்,” என்று கூறினார். 

Leave a Reply