ஜேஎன்யூ வின் மதிப்பு எவ்வளவுதெரியுமா? இன்றைய மதிப்பு 93,214,04,40,000 கோடி
ரூபாய் ஆகும்.அதாவது 93 ஆயிரம்கோடி ரூபாய். ஜேஎன்யூ அமைந்துள்ள வசந்த்குஞ்ச் பகுதியில் கைடுலைன் வேல்யூ படி ஒரு சதுர அடியின் மதிப்பு இப்பொழுது 21 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ஜேஎன்யூவின் மொத்த பரப்பளவு 1019 ஏக்கர்ஆகும்.அதாவது 4,43,87,640 சதுர அடியாகும் அப்படிபார்த்தால் 93 ஆயிரத்து 214 கோடியே 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்மதிப்பு உள்ள இடத்தில் ஜேஎன்யூ பல்கலைக் கழகம் அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட 1 லட்சம்கோடி ரூபாய் மதிப்பு ஜே.என்.யூ,.வின் இடத்திற்கு இருக்கிறது. ஆனா ல் அந்த பல்கலைக்கழகத்தினால் நாட்டுக்குஏதாவ து பிரயோசனம் இருக்கிறதா என்றால்10 பைசா பிரயோசனம் இல்லை . எப்பொழுதும் பிரச்சனையை உருவாக்கிகொண்டே இருக்கிறார்கள்.

அதனால் அரசாங்கம் பாரத் பெட்ரோலியம் ஏர்இந்தியாவை விற்பதற்குபதிலாக ஜே என்யூவை விற்றுவிட்டு வேறு இடத்தில் குறைந்த பரப்பளவில் ஒருபுதிய பல்கலைக்க ழகத்தை உருவாக்கினால் அரசுக்கு பணமும் கிடைக்கும். அடுத்து வேறுபெயரில் உருவாகும் யுனிவர் சிட்டியை ஒழுக்கம் நிறைந்ததாகவும் உருவாக்க முடியும்.

அது மட்டுமல்ல 93 ஆயிரம் கோடி ரூபாயில் நாடுமுழுவதும் எத்தனை மெடிக்கல் காலேஜ்களை எத்தனை ஐஐடி களை உருவாக்கலாம்?. இந்த ஒரு யுனிவர்  சிட்டியை காலி செய்தாலே போதும் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான சிறந்த கல்வி நிலையங்களை அரசாங்கத்தினால் உருவாக்க முடியும்..

எவ்வளவோ நல்ல விசயங்களை செய்து வரும் மோடி அரசு ஜேஎன்யூ வை விற்றுவிட்டு அந்த பணத்தை வைத்து நாடுமுழுவதும் புதிய சிறந்த பல்கலைக் கழகங்களை உருவா க்க முன்வந்தால் இந்தியாவில் ஒரு புதிய
கல்விபுரட்சி உருவாகும்.

Tags:

Comments are closed.