டைம் இதழின் 2015ம் ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ ஆண்டு தோறும் செய்திகளில் அதிகமாக இடம்பிடித்த வர்களில் ஒருவரை சிறந்தமனிதராக தேர்வுசெய்து வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்தமனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர்குழு தேர்வு செய்துள்ளது.

Leave a Reply