தகவல் கசிவு குறித்து விளக்கம் அளிக்க முகநூல் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 7 ம் தேதிக்குள் முகநூல் நிறுவனம் பதில் அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply