கார்ப்பரேட் அலுவலகங்கள், தொழிற் சாலைகள், வணிகவளாகங்கள், குடியிருப்புகள் போன்றவற்றில் தனியார் பாதுகாப்புநிறுவன காவலாளிகள் பணியில் உள்ளனர். நாடுமுழுவதும் அவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக உள்ளது. ஆனால், அவர்களுக்கு போதியபயிற்சி இல்லாததாலும், ஆயுதம் இல்லாததாலும் நெருக்கடியான சூழ்நிலையில் அவர்களால் பயன்இல்லாத நிலை காணப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு, 50 லட்சம் தனியார் காவலாளி களுக்கும் மத்திய அரசு பயிற்சி அளிக்கும் என்று தெரிகிறது. தனியார்பாதுகாப்பு நிறுவன ஒழுங்கு முறை சட்டத்தை நேற்று ஆய்வுசெய்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply