தமிழகத்திற்கு வறட்சிநிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் கூறியுள்ளார்.தமிழகத்தில் கடுமயைான வறட்சிநிலவுகிறது. இதற்காக ரூ.39,565 கோடி நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என தமிழக அரசு கோரிக்கைவிடுத்தது. தொடர்ந்து மத்தியகுழு தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து மத்தியஅரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்கவேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.

Leave a Reply