வரும் தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்தை தடுக்கமுடியாது என்று மத்திய வனம், சுற்றுச் சூழல் துறை அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பா ளருமான பிரகாஷ் ஜாவடேகர் பேசினார்.

கோவை கொடிசியா மைதானத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரகாஷ் ஜாவடேகர் பேசுகையில், "தமிழகத்தைக் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் இரு அரசியல் கட்சிகளும் ஒரே மாதிரியான ஆட்சியையே வழங்கி வருகின்றன. இதனால், மக்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். தமிழகத்தில் ஏற்பட உள்ள அரசியல் மாற்றத்தை யாராலும் தடுக்கமுடியாது' என்றார்.

Leave a Reply