தமிழகத்தில் தற்போதைக்கு செயல்படக் கூடிய அரசு தேவை என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: சட்டப்பேரவையில் சபா நாயகர் செயல்பட்ட விதம் தவறானது. பேரவையில் செய்த தவறுகளை மறைக்க திமுக., உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. திமுக., மற்றும் அதிமுக., ஆகிய இரு கழகங்களையும் ஒழிக்க மக்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் செயல்படக் கூடிய அரசு தற்போது தேவை. தமிழகநலனில் முதல்வர் பழனிச் சாமி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply