தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர நியமிக்கபட்டுள்ளார்.

 

இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக பாஜக இணைத்தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஃபியூஸ் கோயல், நியமிக்கப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல, கேரள மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply