தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ., வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது; அதன் விவரம்:
கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர்
திருத்தனி- எம்.சக்கரவர்த்தி
ஆவடி- ஜே.லோகநாதன்
பெரம்பூர்- பிரகாஷ்
சைதாப்பேட்டை- காளிதாஸ்
தியாகராயநகர்- எச்.ராஜா
காஞ்சிபுரம்- டி. வாசன்
ஆம்பூர்- வெங்கடேசன்
ஓசூர்- ஜி.பாலகிருஷ்ணன்
தளி- பி.ராமச்சந்திரன்
பென்னாகரம்- கே.பி.கந்தசாமி
செய்யாறு- பி.பாஸ்கரன்
செஞ்சி- எம்.எஸ்.ராஜேந்திரன்
விழுப்புரம்-ஆர். ஜெயக்குமார்
கெங்கவல்லி-சிவகாமி பரமசிவம்
சேலம் தெற்கு-அண்ணாதுரை
திருச்செங்கோடு-நாகராஜன்
ஈரோடு கிழக்கு-பி.ராஜேஷ்குமார்
ஈரோடு மேற்கு-என்.பி.பழனிசாமி
காங்கேயம்- உஷாதேவி
பவானி- சித்திவிநாயகம்
பவானிசாகர்(தனி)-என்.ஆர்.பழனிச்சாமி
உதகமண்டலம்-ஜெ.ராமன்
திருப்பூர் வடக்கு-சின்னச்சாமி
திருப்பூர் தெற்கு-பாயிண்ட் மணி
சூலூர்-மோகன் மந்திராசலம்
கோவை தெற்கு-வானதி சீனிவாசன்
சிங்காநல்லூர்-சி.ஆர்.நந்தகுமார்
ஒட்டன்சத்திரம்-எஸ்.கே.பழனிச்சாமி
கரூர்- கே.சிவசாமி
நாகப்பட்டினம்-நேதாஜி
வேதாரண்யம் -வேதரத்தினம்
கும்பகோணம் -அண்ணாமலை
பட்டுக்கோட்டை -கருப்பு முருகானந்தம்
பேராவூரணி -ஆர்.இளங்கோ
மானாமதுரை (தனி) -எம்.ராஜேந்திரன்
மதுரை கிழக்கு -எம்.சுசீந்திரன்
சோழவந்தான் (தனி) -எஸ்.பழனிவேல் சாமி
திருமங்கலம் -வி.ஆர்.ராமமூர்த்தி
போடிநாயக்கனூர் -வி.வெங்கடேசுவரன்
சாத்தூர் -பி.ஞானபண்டிதன்
விருதுநகர்- சி.காமாட்சி.
பரமக்குடி (தனி)-பொன்.பாலகணபதி.
விளாத்திக்குளம்-பி.ராமமூர்த்தி.
தூத்துக்குடி-எம்.ஆர்.கனகராஜ்.
ஒட்டப்பிடாரம் (தனி)-ஏ.சந்தனகுமார்.
கடையநல்லூர்-கதிர்வேல்
கன்னியாகுமரி-எம்.மீனாதேவ்.
நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி.
குளச்சல்- பி.ரமேஷ்.
பத்மநாபபுரம்-எஸ்.ஷீபா பிரசாத்.
விளவங்கோடு-சி.தர்மராஜ்.
கிள்ளியூர்-பொன்.விஜயராகவன்