திரைப்பட இயக்குநர் விசு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னி லையில் பாஜக.வில் இணைந்தார். "பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தை அளித்துவருகிறார்; தொடர்ந்தும் அவர் மாற்றத்தை தருவார்" என்ற நம்பிக்கையில் தாம் பாஜக.,வில் இணைந்ததாக விசு கூறியுள்ளார்.
இந்தியா உலகரங்கில் தனி முத்திரையினை வல்லரசு நாடுகளுக்கு இணையாக பதித்து வல்லரசு என நிமிர்ந்து நிற்கின்றது ஆம், கொரோனாவிற்கு தடுப்பூசி என வெகுசில வல்லரசுகளே தயாரித்திருக்கின்றன. சீனா, ...