லாவோஸ் தலைநகர், வியன்தி யானேவில் நடைபெற்று கொண்டி ருக்கும் 14வது ஆசியன் மற்றும் கிழக்காசிய மாநாடுகளில் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றுகிறார். இரண்டு நாட்கள் நடக்கும் 'ஆசியன்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மற்றும் கிழக்கு ஆசியநாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றின் உச்சிமாநாடு, தென்கிழக்கு ஆசிய நாடான, லாவோசில் துவங்கியது. இதில் உரையாற்றிய பிரதமர் ,

எங்கள் கூட்டிணைப்பின் முக்கியநோக்கம் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூக-கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. தீவிரவாத ஏற்றுமதி, வளர்ந்து வரும் தீவிரமயமாதல் மற்றும் அதிகப்படியான வன்முறை, ஆகியவை எமதுசமூகத்திற்கு பொதுவான அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply