நவீனமயமான, வளமான இந்தியாவை உருவாக்கும் பணியில் லட்சக்கணக்கான துறவிகளும், ஆயிரக்கணக்கான மதத் தலைவர்களும், நூற்றுக்கணக்கான மடங்களும் முக்கியப் பங்களிப்பு வழங்க வேண்டியது காலத்தின் தேவை். இதன் மூலம், மக்களிடையே நல்ல பண்புகள் வளரும்.

ஏராளமான ஆன்மீகத் தலைவர்கள் சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் எதிர்காலத்துக்கு இது நன்மையளிக்கும்.

மத, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஏராளமான துறவிகள்,தற்போது சுகாதாரப் பணிகள், கண் சிகிச்சை மருத்துவ மனைகளை நடத்துதல், பிராணிகள் வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்

கோரக்பூர் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்க தலைவருமான யோகி அவைத்யநாத்தின் உருவச் சிலையை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியது:

Leave a Reply