காஷ்மீரின் பிரிவினை வாதிகளின் நிதியையும் துண்டித் ததோடு, இப்போது, அவர்களது பாஸ் போர்ட்டுகளும் முடக்கம்!

இந்த பிரிவினைவாதிகளில் குறிப்பாக ஹுரியத் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவு கட், இசட் பிரிவு பாதுகாப்பு கட் ! அவர்களது வாரிசுகளின் வெளிநாட்டு படிப்பு செலவு கட், மருத்துவ செலவு கட்! இவர்களது வங்கி கணக்குகள் அரசின் கண்காணிப்பில்!

உலகத்திலேயே தீவிரவாதிகளுக்கு பென்சன், பாதுகாப்பு, பயணம் மற்றும், மருத்துவ படிகளை கொடுத்த ஒரே இளிச்சவாய் தேசம் இந்தியாவாக தான் இருக்கும். இந்த தேசவிரோதிகளுக்கும் இத்தனை சலுகைகளை வரிவழங்குவதை வேறு எங்கும் காணமுடியாது…..

இந்த தேசத்தில் எத்தனையோ லட்சம் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், மக்கள் விரோத இத்தாலி அடிமைக் காங்கிரஸ் வாக்குவங்கி அரசியலுக்காக, மக்கள் வரிப் பணத்திலிருந்து இத்தனை வருடங்களாக இந்த தேசவிரோதிகளுக்கு, உல்லாச வாழ்க்கைக்கு அநியாயமாக வரியிறைத்துக் கொண்டிருந்திருந்தது…

தற்போது பிரிவினைவாதிகளுக்கு சலுகைகளை குறைப்பது அல்லது நீக்குவது என்ற அரசின் முடிவு மிக சரியான முடிவே. உடனடியாக செயல் படுத்த வேண்டும் .

Leave a Reply