தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியாக பாஜக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேர்தல்கூட்டணி விவகாரம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்த வாரம் மீண்டும் சென்னைவருகிறேன்.
பாஜக கூட்டணியில்சேர விரும்புபவர்கள் வரலாம். தேசிய ஜனநாயக கூட்டணியாக பாஜக சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்று அவர் கூறினார்.