பிரதமர் நரேந்திர மோடி திரைப்பட விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி படக் குழியினர் விளக்கம் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் ஆஜராகி படத்தின் தயாரிப்பாளர் சந்தீப்சிங், நடிகர் விவேக் ஓபராய் விளக்கம் அளித்த்துள்ளனர். பிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படத்தை வெளியிடக் கூடாது என புகார் எழுந்துள்ளது. தேர்தல் நேரத்தில் படத்தை வெளியிடக்கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது