மேற்குவங்கத்தில் நான் பிரச்சாரம் செய்வதை வேண்டுமானால் மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்தமுடியும். ஆனால், பாஜக வெற்றி பெறுவதை அவரால் தடுத்துநிறுத்த முடியாது என பாஜக தலைவர் அமித் ஷா பேசினார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 7- கட்டங்களாக நடைபெற்றுவருகறது. ஏற்கெனவே ஆறு கட்டத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் மே 19-ம்தேதி நடைபெறுகிறது. இதில் மேற்குவங்க மாநிலத்திலும் சில தொகுதிகளில் இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

 

Leave a Reply