பிரதமர் மோடி தலை மையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நரிக் குறவர், மலையாளி கவுண்டர் மற்றும் குருவிக் காரர் இனத்த வர்களை எஸ்.டி., பிரிவில் சேர்க்கும் சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தமசோதா ஏற்கனவே அறிமுகப் படுத்தப்பட்டு நிலுவையில் இருந்தது.

Leave a Reply