இந்திய பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை அவர் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் பின்பற்றப்படும் விடு முறை தொடர்பான விதிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலகம் மேற்கண்டபதிலை அளித்துள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, எந்தநேரத்திலும் பணியாற்றியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply