உடல் நலக் குறைவால் மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் மறைவை அடுத்து, அவர் வகித்துவந்த பொறுப்புகள், நரேந்திர சிங் தோமர் மற்றும் சதானந்த கவுடாவுக்கு கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. பார்லி விவகாரங்கள் துறை அமைச்சராக நரேந்திர சிங் தோமரும், உரங்கள் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக சதானந்த கவுடாவும் கூடுதல் பொறுப்புவகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply