எனது அருமை நண்பர்களே நான் ஒரு இந்தியன். நான் ஒரு இந்து, நான் ஒரு தமிழன்.என் தாயை, என் மதத்தை, என், தேசத்தை, என் இனத்தை, என் கடவுளை எவன் ஒருவன் பழிக்குறானோ, எவன் ஒருவன் கேவல்படுத்துகிறானோ அவனுக்கு எந்த காரணம் கொண்டும் நான் ஆதரிக்கவும், ஒட்டு போடவும், என்னை ஆளும் தகுதியும் சத்தியமாக கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செயகிறேன்.

பிஜேபியை எதிர்ப்பது என்பதுவேறு. ஹிந்து மதத்தை எதிர்ப்பது என்பது வேறு, நாங்கள் பிஜேபியைத்தான் எதிர்க்கிறோம் ஹிந்து மதத்தை எதிர்க்கவில்லை -என்று ஸ்டாலின் ,திமுக தலைவர். கூறுகிறார் இந்துக்கள் ஓட்டு கிடைக்காது என்று தெரிந்ததும் நாங்கள் இந்துக்களை எதிர்க்க வில்லை பாஜகவை தான் எதிர்க்கிறோம் என்று பித்தலாட்டம் ஸ்டாலின் பேசுகிறார் இதோ சில உதாரணம் பாருங்கள்

மதுரை மீனாட்சியையும் ஶ்ரீரங்கம் ரங்கநாதனையும் பீரங்கிவைத்து பிளக்கும் நாள் எந்தநாளோ,,,,,,, *என்றது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்து மதத்தை எதிர்ப்பதா*?

சரஸ்வதி நாவில் குடியிருக்கிறாள் என்றால்,,,,, அவள் மல ஜலம் எங்கே கழிப்பாள் *என்று எகத்தாளம் பேசியது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்துமதத்தை எதிர்ப்பதா* ?

ராமர் எந்த என்ஜினீரிங் காலேஜில் படித்தார் *என்று நக்கலடித்தது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்துமதத்தை எதிர்ப்பதா*

அணில் முதுகில் விரல்களை பதித்ததால் மூன்று கோடுகள் வந்தது எனில் சீதையை ராமர் வருடவே யில்லையா *என்று பேசியது பிஜேபி எதிர்ப்பதா ஹிந்துமதத்தை எதிர்ப்பதா* ?

தில்லை நடராஜர் இடது காலை தூக்கி நடனமாடியதை கீழ்த்தரமான அர்த்தத்தில் பகடி பேசியது *பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா* ?

தமிழ்த்தாய் ஆண்டாளை தாசி என்று அவதூறு பேசியது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா?

ஐயப்பன் கோவில் விவகாரத்தில்,அவசியம் இல்லாமல் தலையிட்டு ஹிந்து பெண்களே வேண்டாம் என தவிர்த்ததை வம்படியாக வேண்டும் என்று அராஜகம்செய்தது பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா?

ரம்ஜான் நோன்பு கஞ்சி குடித்துவிட்டு முஸ்லிம்கள் அமைத்துக்கொடுத்த மேடையில் அவர்கள் முன் இந்து என்றால் திருடன் என்று சொல்லி கைத்தட்டல் வாங்கிமகிழ்ந்தது *பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்ப்பதா* ?

திருப்பதி சாமி உண்டியலுக்கு காவல் எதற்கு, அத்தனை சக்திபடைத்த சாமிக்கு தன் உண்டியலை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதா என்று கேலி பேசியது, *பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா*

இஸ்லாமிய திருமணத்தில் சம்மந்தமே இல்லாமல் ஹிந்து திருமண சடங்குகளை கேவலப் படுத்தியது,,,,,, *பிஜேபி எதிர்ப்பதா இந்து மதத்தை எதிர்த்ததா*

பிஜேபியை நீங்களாம் எதிர்ப்பதே!! பிஜேபி இந்து மதத்துக்கு ஆதரவான கட்சி என்ற ஒரே காரணத்தினால் தான் என்று தமிழகத்திற்க்கே தெரியும்

*# இந்த ஹிந்து-விரோத திமுக கூட்டணியை தமிழக புண்ணிய பூமியில் இருந்து வேரறுப்போம். தமிழக நலனிற்க்காக இதை சாதித்துக்காட்டுவோம் சிந்தித்து வாக்களிக்களியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *