இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரவளர்ச்சியும் சிறப்பாக இருக்கும் என மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


சட்டீஸ்கரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி, “கடந்த இரண்டு ஆண்டாக மழை பொய்துப் போனது.

இதனால் 2015-16ம் ஆண்டில் நாட்டின்வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்தது. பருவமழை அறிகுறி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

Leave a Reply