சகிப்பின்மைக்கு எதிராக அமீர்கான் தெரிவித்த கருத்துகள் அவர்மீது கடும் தாக்குதல் விமர்சனங்களை ஈர்த்துள்ளன. தற்போது சிவசேனாவும் அமீர் எதிப்பில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் மகாராஷ்டிர சுற்றுச் சூழல் அமைச்சர் ராம்தாஸ் காதம் கூறும்போது, “இன்றுவரை அவர் கொண்டாடப்படும் ஒருநடிகாராக இருந்து வருகிறார். ஆனால் இப்போது தான் புரிகிறது நாம் பாம்புக்கு பால் வார்த்திருக் கிறோம் என்பது. அவர் இங்கு இருக்க விரும்ப வில்லை எனில் பாகிஸ்தான் செல்லட்டும்” என்று கூறினார்.

Leave a Reply