பேராசிரியை நிர்மலாதேவி என்ற பெயரில் பா.ஜ.க பெண்மணி ஒருவரின் படத்தை முகநூலில் *போலியாக பரப்பி வருகின்றனர்*…

மாணவிகளை தவறான பாலியல் தொழில் பாதைக்கு அழைத்த நிர்மலாதேவி *பா.ஜ.க உறுப்பினர் என போலியாக சித்திகரிக்க* லேசாக அவரை போன்ற தோற்றங்கொண்ட முகநூல் பா.ஜ.க ஆதரவாளரான ஒரு அப்பாவி பெண்ணிண் படத்தை பதிந்து கேவலமாக கமெண்ட் இட்டுள்ளனர்…

மோடி., பா.ஜ.கவுக்கு எதிராக அவதூறு பரப்ப ஒரு குடும்ப பெண்ணின் படத்தை பேராசிரியை நிர்மலா தேவி பா.ஜ.க உறுப்பினர் பாரீர் … என்று பரப்ப எவ்வளவு வன்மம்..?

அதை யோசிக்காமல் பத்ரிரிகையாளர்களும்.நடுநிலைவாதி என கூறிக்கொள்பவர்களும் பகிர ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி..?

*நீங்கள் பரப்புவது தவறு செய்யாத ஒரு பெண்ணின் படத்தை என்பதை உணர வில்லையா..?*

அந்த பெண்ணிற்கும் குடும்பம் இருக்கும் அண்ணன் தம்பிகள் இருப்பார்கள் என்பது உறைக்கவில்லையா?

நீங்கள் தானே நேற்று ஆசிபா என்ற பெண் குழந்தைக்காய் அழுதது…உங்கள் கண்ணீர் வேஷமா?
மோடி மீது விஷம் கக்க அப்படி என்ன வெறி?

கண்ணுக்கு தெரிந்த நம் ஊரை சேர்ந்த ஒரு பாலியல் பேராசிரியை விஷயத்திலே பாஜகவை இழிவு படுத்த சம்மந்தமில்லாத ஒரு குடும்ப பெண்ணின் படத்தை எந்த வெட்கமுமின்றி பகிரும் நீங்கள்..ம்

எங்கோ காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆஸிபா குழந்தை விஷயத்தில் எப்படி உண்மையை கூறுவீர்கள்?

Tags:

Leave a Reply