காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என்று சொல்லும் லெட்டர்பேடு கட்சி தலைவர்கள் வாயில் இருந்து என்றக்காவது அணைகட்டு,, குளத்தை துர் வாரு , வாய்க்கால் வெட்டு, மழை நீரை சேமித்து வை, நதிகளை இணை என்று போராடி இருக்காங்களா? இல்லை போராட மாட்டான் ,, அவங்களுக்கு  தேவை பிரச்னை ,காவிரி இல்லை என்றால் , ஈழம் இல்லை என்றால் அவன் வியாபாரம் படுத்து விடும்..

தண்ணீரை கர்னாடகாகாரன் தந்தால்தான் குடிப்பீர்களா? மழை தந்தால் கடலில் விடுவீர்கள் எத்தனை கால்வாய், ஏரிகள் அழிக்கப்பட்டுள்ளது என எந்த அரசியல்வாதிக்காவது தெரியுமா ? குருட்டு முட்டால்களே ஊட்டியில் தடுப்பணை கட்டினாலே அவன் உன்னிடம் கையேந்துவான்….. செய்வார்களா இவர்கள் செய்ய மாட்டான்,,

ஏனென்றால் பிறகு அவன் அரசியல் எப்படி செய்வது குளத்தை தூர்வாரினால் அங்கெபோய் மண் அல்லுறாங்கோ என்று போராட்டம் பண்ணவான், நதி நீர் இணைக்க நிலம் கையகபடுத்தினால் விவசாய நிலங்கள் எல்லாம் மத்திய அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து புடுங்க்குகிறது என்று போராவான் ,, இவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக சாகும்வரை போராடுவார்கள் காமராஜரை தோற்கடித்தது யார் குற்றம்,,,18 அணை கட்டிய காமராஜரை தோற்கடித்தது யார் குற்றம் தமிழகம் இருளத்தொடங்கிய நாள். இன்று வரை ஒளி விச வில்லை …,, உங்கள்  தகப்பன் குற்றம் தானே ..

நீங்களும் உங்கள் தந்தையை போலேயே இருக்கீர்,, ருபாய்க்கி 3 படி அரிசி என்று சொன்னவரை  நம்பி அந்த மகானை தோற்கவச்சியே அது யார் குற்றம்.? அந்த மஹான் மீது ஊழல் என்று சொன்னார் கருணாநிதி ,, அதை கூட உன்னால் தட்டி கேக்க முடியவில்லை ,, அவர் செத்த பிறகுதான் தெரிந்தது அவர் யார் என்று… அனைத்து கால்வாய், ஏரிகள் சீரமைக்கப்பட்டாலே போதும் அவனிடம் கையேந்தும் அவசியமில்லை . போ, போய்ட்டு தமிழ் நாட்டை ஆட்டையை போடும் திருட்டு கழகங்களுக்கு அவன் தரும் 200 வாங்கிட்டு ஒட்டு போடு உப்பைத்தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பைச்செய்தவன் தண்டனை கொள்வான்..

இனியும் புத்தி வரவாய்ப்பில்லை. – அணைகட்டி நீரைத்தடுத்த தீர்ப்பாயத்தின் அறிக்கையை 7 ஆண்டுகள் அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்திய காங் (+திமுக ) இப்ப போராடுகிறது. .இப்பமும் தமிழ் தலைவன் என்று சொல்லுபவனை நம்பி ஒருகூட்டம் இனியும் புத்தி வரவாய்ப்பில்லை.  திமுக உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு நன்மைசெய்வதாக இருந்தால், சோனியா, ராகுலுடன் சொல்லி சித்தரமையாவை சம்மதிக்க வைக்கலாமே… சித்தராமையாவை ஆட்டிவைக்கும் சோனியாவுக்கும் ராகுலுக்கும் திமுக கண்டனம்கூட தெரிவிக்காதா ? உடனே டில்லி சென்று சோனியாவிடம் ப்ரெஷர் கொடுக்கலாமே. இத்தனை வருஷமா சோறு போட்ட தலைமுறை, தலைமுறையாக உக்காந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து கொடுத்த சொந்த மண்ணான தஞ்சை திருவாரூர் மண்ணுக்காக, மக்களுக்காக சோனியா வீட்டின் முன்பாக தவம்செய்யலாமே . ஒரு திமுக எம்பி-யையாவது சோனியாவை பார்க்க அனுப்பலாலாமே அட குறைந்த பட்சம் போனிலாவது பேசலாலாமே, அதுவும் இல்லேன்னா ஒங்க ஐயா செஞ்ச மாதிரி கடிதமாவது அனுப்பலாலாமே . . . சோனியா சொன்னா அடுத்த நிமிஷமே காவிரி பிரச்சினை தீர்ந்துடுமே , இந்த விஷயம் உங்களுக்கும் தெரியும் அவிங்களுக்கும் தெரியும், டிவி விவாதத்தில் வரும் பத்திரிகையார்களுக்கு பணம்கொடுத்து மோடிக்கு எதிராக பேச வைத்தால் போதுமா ? நியாயம் என்னவென்று மக்களுக்கு தெரியாதா ?

கர்நாடகாவில் சன் டிவி தனது கன்னட சேனல்களில் காவிரி ஆணையம் அமைக்க கூடாது என்று செய்தி போடுகிறது,, தமிழ் நாட்டில் காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூப்பாடு போடுகிறது ,, இதன் அர்த்தம் என்ன ,, இதுபோல் ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டங்களுக்கு திமுக வும், காங்கிரசும்தான் அனுமதியளித்தன. இன்று வெட்டிக்குப் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்குப் புரிந்தால் சரி இதெல்லாம் மக்களுக்கு தெரியாதுன்னு நினைச்சா பைத்தியக்காரத்தனம் . . . பதவி சுகத்திற்காக அலையும் கூட்டமே.. – பதவி சுகத்காக அலையும் கூட்டமே.. இந்த தீர்மானம் போடுறது, பாவ்லா கட்டுறது போன்ற பித்தலாட்டங்கள் எல்லாம் போதும் ஸ்டாலின் . திராவிட கட்சிகள் உருப்படாத, மக்களுக்கு சல்லி காசுக்கு பிரயோஜன படாத கூட்டம் என்பது எல்லோருக்கும் நல்லா தெரியும்.

தில்லு இருந்தா உன் கூட்டணி கட்சி காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்து பாரேன். உனக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இருந்ததால் மாற்றுயோசனை கூறுங்கள். இப்படி அந்த காலத்தில் போராடிருந்தால் எதுவும் வந்திராது. ஒட்டு போடும் நேரத்தில் உனக்கு எப்படி டா 500 ரூபாய் கொடுத்தான் எனக்கு வேறு 300 கொடுத்து ஏமாற்றி விட்டானே என்று தானே பேசுறோம் இதுக்குமேல ஒண்ணும் சொல்லவும் முடியாது செய்யவும் முடியாது PS.வீரப்பா ஐயா அவர்கள் வசனம் தான் ஞாபகம் வருது

Leave a Reply