மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு நேற்று சென்றார். அங்கு போலீசாருக்கான பயிற்சிமையம் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டார்.

அங்கு பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டுகால சாதனைகள் குறித்து பேசினார். அப்போது, இடைத் தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம்கேட்டனர். அதற்கு ராஜ்நாத் சிங் கூறுகையில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெற்றதோல்வி என்பது, நீண்ட தொலைவை தாண்டுவதற்கு ஒருவர் இரண்டடி பின்னால்செல்வது போலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply