பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசிய நெ.கண்ணனை கைது செய்ய வில்லை எனில் மெரினா கடற்கரையில் தர்ணாவில் ஈடுபடுவோம் என பாஜக ., தேசிய செயலர் ஹெச்.ராஜா நேற்று (டிச.,31) கூறினார்.
இதனையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள காந்திசிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைதுசெய்தனர்.