தமிழகத்திற்கு காவிரி நீர் வரவேண்டும் என்று போராடியவர் திரு.ரங்கநாதன் !

அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்திலிருந்து வழக்கை வாபஸ் பெற்று தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி !

தனி ஒருவராக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார் !

1984 ல் இவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த லழக்கு தான் இன்று வாரியத்தைப் பெற்றுத் தந்துள்ளது

காவிரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கெஜட்டில் பதிவிடாமல் 6 ஆண்டுகள் காலம் கடத்தியது தி.மு.க காங்கிரஸ் கூட்டணி அரசு ! அப்போது தமிழகத்திலும் தி.மு.க ஆட்சி இருந்தது !

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு கெஜட்டில் வெளியிடப்பட்டது !

இத்தனை துரோகங்களுக்கு இடையில் தமிழகத்தின் உரிமைக்குப் போராடிய திரு.ரங்கநாதன் அவர்கள் , இரு மாநிலங்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தப் பிரச்சினையில் சுமூகமான தீர்வை எட்ட வேண்டும் என்று ரங்கநாதன் அவர்கள் ஆசைப்பட்டார் !

அரசியல் லாபத்திற்காக இல்லாமல் , தமிழர் நலத்திற்காகப் போராடிய இந்த நேர்மையான போராளிக்கு வெற்றி கிடைத்துள்ளது !

https://www.google.co.in/…/who-is-s-ranganathan-founder-of-…

கர்நாடக அரசின் முழு சம்மதத்துடன் காவிரி வாரியம் அமைக்கப் படுகிறது !

கர்நாடகத்தில் , தி.மு.க கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தேர்தல் தோல்வியடைந்தவுடன் , மோடி அரசினால் நியமிக்கப்பட்ட கவர்னர் பொருப்பில் அதிகாரம் வந்த 24 மணி நேரத்திற்குள் காவிரி ஆணையத்திற்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது !

//மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி அமைப்பிற்கு வாரியம் என்ற பெயர் வைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என்றார். இதற்கு கர்நாடக அரசும் ஒப்பு கொண்டது.//

http://m.dinamalar.com/detail.php?id=2022521

திரு.ரங்கநாதன் விருப்பப்பட்டது போல் சுமூகமான தீர்வு எட்டப்பட்டது !

நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்தால் நியாயமான போராட்டம் வெற்றி பெரும் !

நேர்மையற்றவர் அரசாண்டால் சொத்த மக்களுக்கு துரோகம் இழைப்பர் என்பது தெளிவாகியுள்ளது !

நேர்மையான மோடிக்கும் , நியாயமான போராட்டத்தை தமிழர்களுக்காக நடத்திய ரங்கநாதன் அவர்களுக்கு தமிழகம் தலைவணங்குகிறது !

Leave a Reply