பொங்கல் பண்டிகைக்கு மத்திய அரசு விடுமுறை மறுத்ததாக தற்போது சில ஊடகங்களும் அரவேக்காட்டு அரசியல் தலைவர்களும் பேசிவருகின்றனர்.

மத்திய அரசு நாடு முழுவதும் சில பண்டிகைககளுக்கு விடுமுறை அறிவிக்கும். அதேபோல குறிப்பிட்ட மாநிலம் தங்கள் மாநிலத்தில் கொண்டாட படும் பண்டிகைக்கு என்றைக்கு விடுமுறை விடலாம் என்பதை அந்த மாநிலத்தில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நல கூட்டு குழு முடிவு செய்து கொள்ளலாம். இது தான் நடைமுறை.

மத்திய UPA அரசும் இந்த முறையை தான் கடை பிடித்தது.

கீழே UPA அரசு மற்றும் பாஜக அரசும் வெளியிட்ட விடுமுறை பட்டியலில் எந்த நடை முறை மாற்றப்பட்டுள்ளது என்பதை சொல்லுங்கள் பார்கலாம். கடந்த காலங்களில் மத்திய அரசின் விடுமுறை சம்மந்தமாக என்ன நடைமுறை பின் பற்றப் பட்டதோ அதே தான் தற்போதும் பின்பற்ப்பட்டுள்ளது.

2011 , 2013, 2016 மற்றும் 2017 ஆண்டுகளின் மத்திய அரசு விடுமுறை சம்மந்தமாக வெளியிடப்பட்ட அரசாணையை கீழே கொடுத்துள்ளேன்…

நன்றி KT Raghavan

Leave a Reply