கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. 

உலகம்முழுக்க பணப்புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,இந்தியாவில் பணப்புரட்சியை செய்த பிரதமர் நரேந்திரமோடி மாபெரும் தலைவராக உலகமக்களால் போற்றப்பட்டு வருகிறார்.பணப் புரட்சிக் குறித்து உரை நிகழ்த்த ஐநா மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளது.

 மோடியின் பணப் புரட்சிக்கு இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளை சந்தித்தாலும் பின்னர்  புரிந்துகொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கிவிட்டனர்.  

பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தனது  பாராட்டுகளை கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பண புரட்சியைத் துவங்கிவிட்டது. உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்புகொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஐநா சபை வரை எதிரொலித்தது மோடியின் பணப்புரட்சி. இதுகுறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்து விட்டது. அங்கு எழுச்சி மிகு உரையாற்ற  தயாராகிவிட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

Leave a Reply