சினிமா, கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கவுரவி்க்கும் வகையில் மத்திய அரசுகள் பத்ம விருதுகளை வழங்கிவருகிறது. பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளன .

உயரிய விருதான பத்ம விபூஷண்

* வாழும் கலை குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜி

* ரஜினிகாந்த்
* மறைந்த திருபாய் அம்பானி
* தமிழகத்தை சேர்ந்த டாக்டர் சாந்தா ( அடையாறு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் )
* கிரிஜா தேவி
* ஜக்மோகன் ( ஜம்மு காஷ்மீர் முன்னாள் கவர்னர் )

பத்ம பூஷண் விருது பெற்றவர்கள் விவரம்

* டென்னிஸ் வீராங்கனை சானியா
* செய்னா ( பாட் மின்டன் )
* வினோத்ராய் ( முன்னாள் தணிக்கை குழு அதிகாரி )
* நடிகர் அனுபம் கேர்
* பாடகர் உதித் நாராயணன்
* இந்து ஜெயின் ( பென்னட் கோல்மேன் நிறுவனம் )
* இந்துஜா

பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர்கள் விவரம்:

* நடிகர் அஜய் தேவ்கன்
* பிரியங்கா சோப்ரா

Leave a Reply