பாகிஸ்தானின் இன்றைய பரிதாப நிலை!

வெங்காயம் கிலோ ரூ.300/-

சர்க்கரை கிலோ ரூ.100/-

அரிசியை கண்ணில்பார்ப்பதே அதிசயம்!

கோதுமை கிலோ ரூ.80/-

எண்ணெய் லிட்டர் ரூ.210/-

பெட்ரோல் கொடுக்க வளைகுடா நாடுகள் தயாராக இல்லை அவ்வளவு கடன்சுமை …

ஒருலிட்டர் தண்ணீர் சுத்திகரிப்புக்கு மூலதன செலவு ரூ.96/-

இதுவரை உலக நாடுகளிடம் ரூ.30/- லட்சம் கோடி அளவிற்கு கடன் வாங்கியாகிவிட்டது…

எந்தநாடும் மனிதாபிமான அடிப்படையில் கடன்கொடுக்க தயாராக இல்லை, ஏனெனில் மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்யும் நாட்டிற்கே மனித வெடிகுண்டுகளை ஏற்றுமதி செய்யும் நாடு என்கிற உண்மை உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது…

இப்படிப்பட்ட நாட்டுக்கு எந்தவித நிர்வாக அனுபவமும் இல்லாத ஒருபிரதமர் அந்த பிரதமருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமென இங்கிருந்து ஆதரவுகுரல்கள்…

விமானப்படை வீரர் திரு.அபிநந்தன் விடுதலையின் போது பாரத பிரதமர் நரேந்திரமோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் இருந்து பாடம் கற்க வேண்டுமென இங்குள்ள அறிவுஜீவிகளிடமிருந்து அறிவுரைகள் …

உள்நாட்டுக் கலவரங்களால் உலகவரைபடத்திலிருந்து பாகிஸ்தான் காணாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை!!…

Comments are closed.