பயங்கர வாதத்தின் தொழிற்சாலையாக பாகிஸ்தான் திகழ்கிறது, இந்தியாவில் பாகிஸ்தான் வன்முறையை ஏவி வருகிறது. காஷ்மீரில் அண்மைக் காலமாக நிகழும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தான் காரணம்.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்புப்படை வீரர்கள் உரியபதிலடி கொடுத்து வருவதால், காஷ்மீரில் நிலவும் சூழலில் ஓரளவுமுன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில்கூட தொகுதிகள் கிடைக்க போவதில்லை. ஷீலாதீட்சித்துக்கு தில்லியில் ஏற்பட்ட கதிதான் இங்கும் ஏற்படும்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமை யிலான மாநில அரசை, அவரது தாய் மாமன்கள்தான் வழி நடத்துகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைவரையும் வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
பாஜக-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாநவாஸ் உசைன்
Related Posts:
- பாக். கமாண்டோ வீரர்கள் 4 பேரை சுட்டுவீழ்த்திய இந்தியராணுவம்
- பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது
- இந்திய தேசிய காங்கிரஸ்' விரைவில் ‘பாகிஸ்தான் தேசிய…
- வீரர்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது
- இந்திய ராணுவம் உரியபதிலடி பாக்., வீரர்கள் 5 பேர் பலி
- பாகிஸ்தானுக்கு எதிராக துல்லியத் தாக்குதல் நடத்த…