இரண்டு நாட்களுக்கு முன்பு பாக்கிஸ்தான் தீவிரவாதி யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதும் அடுத்த கைது சீமானாக இருக்குமோ என்று நினைத்தோம்!, ஆனால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கு தமிழ் தமிழ் என்று சொல்லி கொண்டு மிக பெரிய சதிசெயல் நடந்து கொண்டு இருக்கிறது. திருமுருகன் காந்தி கைதுக்கு பொங்குபவர்கள் கொஞ்சம் அடகிகி வாசிங்க இவனுங்க வச்ச பொங்கல் வெளியே சீக்கிரம் தெரிய வரும்.

நல்லா பாருங்க பிரச்சனை பெரிதாகும் என்று தெரியவரும் போது தமிழ்தமிழ் என்று சவுண்ட் விட்ட அமீர் பாய்கள் எல்லாம் அடக்கி வாசிப்பாங்க.அடுத்து சீமானார் தான் இவரை கொஞ்சம் சிறப்பாக செய்வாங்க போல.

உண்மையாகவே ஈழ தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிருடன் வந்தால் சீமான், திருட்டு காந்தி, கெளதமன், அமீர், தியாகு இவனுகளுக்கு எல்லாம் சங்கு உறுதி.

காஷ்மீர் பூர்வ குடி மக்கள் அந்த மண்ணின் மைந்தர்கள் பண்டிட்கள் ஆனால் இவனுக சொம்படிப்பது பாக்கிஸ்தான் பக்கோடாகளுக்கு

Leave a Reply