பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு, ரூ.2000 கோடி வளர்ச்சி நிதி வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலாக, இதுவரை 36 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீரில் இருந்து, தப்பி, நம் நாட்டுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும், ஜம்மு, கத்வா, ராஜூரி உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டதோடு, நிரந்தர இந்திய குடியுரிமையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply