பாஜக எம்பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அனைவரும், தங்களது வங்கிப் பணப் பரிவர்த்தனை குறித்த தகவல்களை தாக்கல்செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

அதாவது, நவம்பர் 8ம்தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை  பாஜக எம்.பி.க்கள் அனைவரும் தங்களது வங்கிக்கணக்கில் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை குறித்த முழு தகவல்களையும் சமர்ப்பிக்கவேண்டும் என்று பாஜக எம்பிக்களுக்கு மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக தலைவர் அமித்ஷா.,விடம் வரும் ஜனவரி 1ம் தேதிக்குள், அனைத்து எம்.பி.க்களும் தங்களது வங்கிக்கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பண பரிவர்த்தனையை தாக்கல்செய்ய வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளார்.

Leave a Reply