மகாராஷ்டிரா பாஜக சட்ட மன்றக் குழுத் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப் பட்டுள்ள நிலையில், சிவ சேனா எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பாஜகவின் அதிரடிமுடிவு, சிவசேனாவின் அறிவிப்பு என்ற தொடர் அரசியல் நடவடிக்கையால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.