பாஜகவை பார்த்து நேருவே பயந்தார்-மோடி; பாஜக தொடங்குனது 1980
நேரு இறந்தது 1964 – போராளி 😜😜😜

காங்கிரஸ் கட்சி தேர்தல் என்ற ஒன்றை சந்தித்து ஆட்சி அமைத்த காலகட்டம் 1952.

1951 லேயே சியாம் பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது . அப்போதைய காலகட்டத்தில் நேருவின் கள்ளகாதலியான கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சொற்ப இடங்களை கைப்பற்றியிருந்தது. தன்னுடைய கீப் தானே என்று விட்டுவிட்டார்.

ஆனால் ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸின் மீது நேருவிற்கு ஒரு வெறுப்பு இருந்தது. 1952 தேர்தலில் முகர்ஜியின் பாரதிய ஜனசங்கம் 3 தொகுதிகளை கைப்பற்றியது அவருக்கு கொஞ்சம் கிலியாக இருந்தது. இருக்காதா பின்ன போன வருசம் கட்சி ஆரம்பிச்சி இந்த வருசம் 3 பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றினால் கடுப்பாதானே இருக்கும் அதுல வேற நம்ம கொள்கைக்கு எதிர்கொள்கை கொண்ட ஆளுங்க .

ஆதலால் கடுப்போட சேந்து கொஞ்சம் பயம் இருந்தது உண்மையே மறுக்க முடியாது

ஆச்சா நீங்கள் தான் எங்களுக்கு எதிர்கட்சியா என்று பீதில நக்கல் வேற பன்னிருக்காரு நம்மாளு.

பாரதிய ஜனசங்கமே பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாயிற்று.
இதைதான் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இதனை புரிந்துகொள்ளும் அளவிற்கு போராளிகளிடம் அறிவு இல்லை ஆகவே அவர் கூறியது தவறு தான். ஜனசங்கத்தை பார்த்து பயந்தார் என்று கூறியிருந்தால் வேலை முடிந்திருக்கும்.

அவர் பயந்தது போலவே 1952 ல் 3 தொகுதியாக இருந்தது 1967 ல் 35 தொகுதியாக மாறிது. அதன்பின் 1977 ல் கூட்டணி ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் அல்லாத முதல் கூட்டணி ஆட்சி அமையபெற்றது.

போராளிகள் மீம்ஸை மட்டும் நம்பாமல் கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

Leave a Reply

Your email address will not be published.