பாட்டியாலா நீதி மன்ற வளாக தாக்குதல் சம்பவம் எதிர் பாராதது. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் நடந்த தகவல் கிடைத்ததும், உரியநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு வலியுறுத்தினேன்.

ஒரு வேளை யாராவது டெல்லி போலீசாரால் நியாயமற்ற முறையில் நடத்தப் பட்டிருந்தால் அதனை நீதிமன்றம் பார்த்து நீதிவழங்கும். போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீதி மன்றத்தை நம்புங்கள். நீதிமன்றத்தின் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசியது

Leave a Reply