வளர்ந்த நாடான பாரிஸில் பெட்ரோல் லிட்டர் 200 ரூபாய் வரை விலை உயர்வால் பெரும் கலவரம் வளர்ந்துவரும் நாடான இந்தியாவிலோ குறைந்து வரும் பெட்ரோல் விலை காரணம் மோடியின் வெளிநாட்டு பயணங்கள்தான்

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடான பாரிசில் கடந்த 3 வாரங்களாக மஞ்சள் புரட்சி என்ற பெயரில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான் தொடர்ந்து மக்களின் தேவைக்கு குறைவான அளவே பாரிஸில் பெட்ரோல் இருப்பு இருப்பதும் ஈரானுடன் யாரும் வணிகத்தில் ஈடுபட கூடாது என்று அமெரிக்கா விதித்த பொருளாதர தடையுமே இதற்கு முழுக்காரணம்

ஆனால் இந்தியாவிலோ வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து எரிபொருள்கள் விலை குறைந்து கொண்டே வருகிறது கடந்த 1 மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் குறைந்துள்ளது இதற்கு காரணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திடமான பொருளாதார கொள்கை மற்றும் வெளிநாடு பயணங்கள் மூலம் வெளிநாட்டுத்தலைவர்களுடன் அவர் மேம்படுத்திய நல்லுணர்வுதான் காரணம்.

ஈரானுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாரிசிற்கு தடை விதித்த அமெரிக்காவால் இந்தியாவிற்கு தடை விதிக்க முடியவில்லை மேலும் ஈரான் ,ஜப்பான் போன்ற நாடுகள் வழக்கமாக பயன்படுத்தும் அமெரிக்கா டாலர்க்கு பதில் இந்திய ரூபாய் மதிப்பிலேயே தங்கள் நாடுகளுக்குள் வியாபாரம் செய்ய முன்வந்துள்ளன இதனால் அமெரிக்கா தடை விதித்தாலும் இந்தியாவிற்கு எந்த பெரும் பாதிப்பும் வராது

எப்போதும் மற்ற நாடுகளை நம்பி இந்தியா இருந்த நிலையில் இப்போது இந்தியாவை நம்பி மற்ற உலக நாடுகள் இருப்பதற்கு காரணம் மோடியின் ஆளுமைத்திறனும் அவரது வெளிநாட்டு பயணங்களும்தான்

Tags:

Leave a Reply