”பாகிஸ்தானை 2 பாகங்களாக பிரித்தபெருமை நம் படைகளையே சாரும். ஒருபாகம் பாகிஸ்தானாகவும், மறுபாகம் வங்கதேசமாகவும் பிரிக்கப்பட்டது”

“போருக்குப்பின், நம் தலைவர் அட்டல் பிகாரி வாஜ்பாயி இந்திரா காந்தியை பாராளுமன்றத்தில் புகழ்ந்தார். நாட்டுமக்கள் அனைவரும் அவரை புகழ்ந்தனர்”

புல்வாமா தாக்குதலில் 40-42 சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம்செய்தனர். இதையடுத்து, பிரதமர் மோடி நம்பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார். அதன் பின்னரே பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது”

”1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததற்காக இந்திரா காந்தி பாராட்டப்பட்ட போது, ஏன் பாலக்கோட் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டப்படக் கூடாது. அவர் ஏன் பெருமிதம் கொள்ளக்கூடாது?”

ராஜ்நாத் சிங்

 

Leave a Reply