பினாமி சொத்துக்களை பறிமுதல்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் உடனான கூட்டத்தில் பேசியவர், வரி ஏய்ப்பை தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வரிவசூல் செய்வதிலும், வரியை நிர்ணயிப்பதிலும் மின்னணுமுறை தேவை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply