பிரதமர் நரேந்திரமோடி, இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசு என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். இந்தியாவின் மிகப் பிரபலமான தலைவர்களில் ஒருவரான மோடி, ஏழைகளின் இறைத் தூதராகவும் விளங்குகிறார்.

ஒவ்வொரு துறையிலும் அவர் சவால்களை சந்தித்துவருகிறார். ஆனால், அனைத்தையும் வெற்றிகரமாக கையாண்டுவருகிறார்.

மோடியின் புகழ் உலகம்முழுவதும் பரவி உள்ளது. இந்தியாவை வலுவான, வளமான நாடாக மாற்றுவதற்காக மோடி உழைத்துவருகிறார். உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள் பட்டியலில் மோடி  30-வது இடத்தை பெற்றுள்ளார்” .

டெல்லியில் 2 நாள் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவு நாளான நேற்று,  அரசியல் தீர்மானத்தை கொண்டுவந்த போது மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசுகையில் கூறியது:- “

Leave a Reply