தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனகிவிடமுடியாது. கத்தியை எடுப்பவனுக்கு அதே கத்தியால்தான் சாவு நிச்சயம்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை உணரப்போகிறார்களா ? அல்லது கம்யூனிசம் சவக்குழியை தேர்ந்தெடுக்கிறதா ?

சமரசம், சகோதாத்துவம், சகிப்புத்தன்மை எதுவுமே இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆயுதத்தால் எதிர்ப்பவகளை சாய்த்துவிட்டு தங்களை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினப்பது தற்கொலைக்கே வழிவகுக்கும்.

சோவியத்திற்கு எதிரான தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார்.

1984-ம் ஆண்டில் அஜாமும், பின்லேடனும் இணைந்து ஹமக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர்

தனது பரம எதிரியான சோவியத் ரஷ்யாவிற்கு.எதிரான போராளிகள் என்பதால் ஆரம்ப கட்டத்தில் பின்லேடன் வகையறாவை அமெரிக்கா ஆதரித்தது.

அந்த அமெரிக்காவாலேயே பின்லேடன் 20 நிமிடங்களில் சல்லடையாக துளைக்கப்பட்டான்.

தெய்வம் நின்று கொன்றாலும்கூட மிச்சம் மீதியையும், ஈவு இறக்கத்தையும் அரக்கர்கள் தெய்வத்திடம்கூட எதிர்பார்க்க முடியாது.

கம்யூனிஸ்டுகளே ….. உங்கள் ஆயுளும், ஆதிக்கமும் இந்தியாவில் சரியத்துவங்கி விட்டது.

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதுபோல், உங்கள் சவக்குழி வெட்டப்படும் இக்காலத்தில் உங்களுக்கு மோடி என்ற அவதார புருஷனால் உங்களுக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது.

இந்தியாவிலேயே அதிக முறைகளில் ஒரு மானில அரசு கலைக்கப்பட்டது என்றால் அது கேரள கம்யூனிஸ்ட் அரசுகளே.

பிறணாயி விஜயன் …… புரிந்துகொள்ளவேண்டும். திருவநந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வெடிக்க காரணமான ரவுடிகளை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் மக்கள் உங்களை திட்டமிட்டு சந்தியில் கொண்டு நிறுத்தி விடுவார்கள். எச்சரிக்கை.

Leave a Reply