*இந்துமதக் கலாசார எதிர்ப்பு.* *இந்துக் கடவுள் மறுப்பு, நாத்திகக் கொள்கை.* ஆட்சிசெய்த போது , பொதுச் சொத்துக்களைத் துணிந்து கொள்ளையடிப்பு.

 

இறுதியாகத் தமிழின அழிவு.

இந்துமத அழிவிற்காகவே மிகத் துல்லியத் திட்டமிட்டுச் செயல்பட்டதன் விளைவு இன்று தமிழக அனைத்துக் கோவில்களிலும்,

 

1.செருப்பு பாதுகாக்க கட்டணம்,

2. வாகனங்களுக்குக் கட்டணம்,

3.அர்ச்சனைக்கு சீட்டு, 4.நுழைவுச் சீட்டு, 

5.சிறப்பு தரிசனம்.

6.சாமியக் கிட்டப் போயி பாக்கணுமின்னா ரூ. 100 கட்டணம்.

 

மிருகக்காட்சி சாலையில் விலங்குகளைக் கூண்டிலடைத்து , காசு வாங்கிக்கொண்டு நமக்குக் காண்பிப்பது போலத் தமிழகக்  கோவில்களில் சாமியைக் காண அரசுக்குக்கட்டணம்.  நாட்டுக்கோட்டை நகரத்தார்களின்  பி.க.ந.க.டிரஸ்ட்டால் மிகச்சிறப்பாக  நிர்வகிக்கப்படும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் , தமிழகத்திலேயே முன்மாதிரியான நம்பர் 1  கோவில்.

 

அங்கே,

1. வேதம் வளர்க்க ஒரு பிரமாதமான வேதபாடசாலை.

2.ISO தரத்துக்கு இணையான  தூய்மை.

3. செருப்பு, வாகனம், அர்ச்சனை, நுழைவு, சிறப்பு தரிசனம் என எதற்கும் கட்டணமில்லை.

4. உண்டியல் இல்லை.

5. கட்டணமில்லா கழிப்பறை, குளியலறை வசதி.

 

மே 1ம் தேதி கும்பாபிஷேகம்.

 

ஆனால், 10 நாட்களுக்கு முன்னரே அனைத்துப் பணிகளும் மிக மிக  நேர்த்தியாக நிறைவு.

மிகச்சரியான திட்டமிடல்.உண்மையான பக்தி. ஆட்டையைப் போட அரசியல்வாதி யாருமில்லை. அதனால், பிள்ளையார்பட்டியில் ஆண்டவன் அங்கேயே இன்னும் இருக்கிறார்.

 

*நாத்தம் பிடித்த நாத்திகம்  தமிழகத்தை விட்டு அகலவேண்டுமெனப் பிரார்த்திப்போம்!..*

Leave a Reply