தேசிய பெண்குழந்தைகள் தினம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24-ம்தேதி கொண்டாடப் படுகிறது. இதற்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளதாவது:

''தேசிய பெண் குழந்தைகள் தினம் ஏராளமான துறைகளில் சிறந்துவிளங்கி, நம்மைப் பெருமைப்படுத்தும் பெண் குழந்தைகளின் சாதனைகளைக் கொண்டாடும் விழா'' என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply