"இந்தியாவில் நடைபெறும் பெரும் பாலான தீவிரவாத தாக்குதல்கள் பாகிஸ்தானில் இருந்துதான் வெளிபடுகின்றன.
 
தனதுமண்ணில் இருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்படும் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு எதிராக அந்நாடு உண்மையான உறுதி யுடன்  நடவடிக்கையை எடுக்கவேண்டும்.  

 தீவிரவாதிகளுக்கு எதிராகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை  எடுத்தால் இந்தியா அதற்கு உறுதுணையாக இருக்கும்."

ஜெய்பூரில் நடைபெற்றுவரும் தீவிரவாத எதிர்ப்பு மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசியது

 

Leave a Reply