திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த  முனுசாமியின் மகன் சாலமன்.
அவன் சார்ந்த அமைப்பு எது? இந்திய மக்கள் முன்னணி (IPF), மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்சல் இயக்கத்தின் உறுப்பினர்….செருப்பு எறிய திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சேலம் சென்றுள்ளார்.


நக்சல்களின் லேடஸ்ட் தமிழ் சேவை என்ன ?
சி.ஆர்.பி.எப் படையில் வேலை பார்த்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழன் சங்கரைக் கொன்றது!
பொன்னார் மீது ஏன் இந்தச் செருப்புத் தாக்குதல் ?
1. ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க பெரும் பங்காற்றினார்.
2. நெடுவாசல் போராட்டத்தை பேச்சு வார்த்தை மூலம் முடித்து வைத்தார்.
3. இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைத்தார்.
4. தமிழக மீனவர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் மற்றும் மீனவர்களை உள்ளடக்கிய பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாது.
5.தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கைச் சிறையிலிருந்து மீட்டார்
இலங்கையிலும், அரபு நாடுகளிலும் சிக்கிய பல மீனவர்களை சிறையிலிருந்து மீட்டார்.
6. அப்கானிஸ்தானில் முஸ்லீம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழ் பாதிரியாரை மீட்டார் (பாம்புக்கு பால் வார்த்தது)
7. குளச்சல் துறைமுகம், சாலைகள், மேம்பாலங்கள், கடலூர் துறைமுகம் விரிவாக்கம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டுவந்தார்.
தமிழகம் அவருக்கு என்ன செய்தது ?
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இந்தக் குறளைப் புரிந்து கொள்ளும் தமிழனின் முடிவுக்கு இந்தக் கேள்வியை விட்டு விடுவோம்!

Leave a Reply