நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடரில்,  நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த முழுவிவரங்களும்  ஆய்வறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன்படி 2016 – 2017ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.10% என்றும், 2017-18-ம் ஆண்டின் வளர்ச்சி 6.75%லிருந்து 7.50%க்குள் இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply