சில தினங்களுக்கு முன், லண்டனின் தேசிய ஆய்வறிக்கை மையம் (UK Office for National Statistics) எந்த மதத்தினர் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் என்ற அடிப்படையில் பரவலான ஓர் ஆய்வுமேற்கொண்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் பற்றி ஹஃபிங்டன் பத்திரிக்கையாளர், கத்ரின் சினவ்டவுன்,கூறுகையில்

”மற்ற மதத்தினரை காட்டிலும் இந்து மதத்தினரே மிகவும் மகிழ்ச்சியானவர்களாக திகழ்கின்றனர்” என ஆய்வின் முடிவை தன் செய்தியுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இந்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதன் பின்னால் அவர்கள் கலாசாரம் உள்ளது .. அவர்களின் உடல்நலம், பாதுகாப்புமுறை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை அடங்கியுள்ளன. இதனால் இந்துக்களே உடல் நலமிக்கவர்களாகவும்,உள்ளனர் ,

மேலும் இங்கிலாந்து நாட்டுக்கு எந்தவொரு தீமைகள் விளைவிக்காத வர்களாகவும், வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்தவர்களாகவும் திகழ்கின்றனர்.

இந்துக்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் யோகாசன பயிற்சியும் தியானமும் மேற்கொள்வர். இந்துக்களின் உணவு முறையும் மிகவும் ஆரோக்கியமானதாகவும், இதமளிப்பதாகவும் அமைந்துள்ளது. இந்துக்கள் கடைப் பிடிக்கும் தர்ம நியதி உலக வாழ்க்கைக்கு நன்மை விளைவிப்பதாகவும் எந்த வகையிலும் அது மற்ற அப்பாவி உயிர்களைக் கொல்லவும் தூண்டுவதில்லை. இதனால் இந்துக்களால் லண்டனுக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் கிடையாது.

மேலும், இந்த ஆய்வறிக்கையின் படி இந்துக்களுக்கு அடுத்த படியாக பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளனர்.

இறுதியாக மகிழ்ச்சி குறைந்த மதத்தினராக இஸ்லாமியர்கள் உள்ளனர்.

Leave a Reply